வியாழன், 10 டிசம்பர், 2015

மக்களின் நலனுக்காக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்.


சென்னையை தீவிரமாக சுத்தப்படுத்தும் பணியில் தீவிரவாதிகள்(?)
படம்:
அரசின் உதவி வரும் வரை காத்திருக்காமல் வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பைகளால் மக்களுக்கு பரவும் நோய்களை தடுக்கும் விதமாக, தங்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்களின் நலனுக்காக தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள்.