சனி, 12 டிசம்பர், 2015

அர்ஜூன் சம்பத்தும் சல்மான் கானும் ...


நிழல்கள் நிஜங்கள்'s photo.


அர்ஜூன் சம்பத்தும் சல்மான் கானும் ...
1997 நவம்பர் 30ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் வைத்து
பட்டபகல்ல நூற்றுக்கணக்கான போலீஸ்காரனுக
பல பத்திரிக்கைகாரர்கள் முன்னிலையில்
ஹாரீஸ் ,ஹபீப் ரஹ்மான் ,ஆரிப் உள்ளிட்ட
நான்கு முஸ்லிம் இளைஞர்களை கல்லாலும் கட்டையாலும் தாக்கி ,..கத்தியால் குத்தி ..
அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது
அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி அவர்களை உயிரோடு எரித்துக் கொன்ற
பயங்கரவாதி அர்ஜூன் சம்பத்தை கீழ் நீதிமன்றமே விடுதலை செய்துள்ளபோது ...

குடிபோதையில் காரை ஓட்டி பிளாட்பாரத்தில் தூங்கியவரை கொன்ற 
சல்மான் கானை இன்னைக்கு ஐகோர்ட் விடுதலை செய்ததில் ஆச்சரியம் இல்லை .....

Related Posts: