சனி, 5 டிசம்பர், 2015

இது அவசரதேவைக்கு (SOS) உதவும்..

மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் நண்பர்களே..
இதோ எளிய வழி வீட்டில் இருக்கும் டார்ச்லைட்/சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளில் பயன்படுத்தகூடிய சாதாரண (AA) வகைபேட்டரி இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள்..
சிறிய வயர்துண்டு இரண்டு எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் செல் போன் பேட்டரியில் (+,-) குறீயிடுஇருக்கும்..
சாதாரண பேட்டரியின் (+) குறியீட்டில் ஒரு வயரின்முனையையும்
செல்போன் பேட்டரியின் (+) குறியீட்டில் மற்றொருமுனையையும் வையுங்கள்
இதேபோன்று ( -) வயரை தொடர்புபடுத்துங்கள்..
செல்பேட்டரி சார்ஜ் கண்டிப்பாக ஏறும்..
இது அவசரதேவைக்கு (SOS) உதவும்..
Puradsifm's photo.

Related Posts: