பேர்ணாம்பட்டு intj சார்பாக சென்னை வெள்ளத்தில் பாதித்தவராகளை மீட்க பேர்ணாம்பட்டில் இருந்து நிர்வாக குழு மற்றும் மருந்து உணவு என சென்று மீட்பு பனியில் ஈடுபட்ட காட்சியும் மனதார மக்களால் கன்னீருடன் கைகூப்பி நன்றிகூறியும் அவர்களின் நிலையை கண்டும் கண்ணீருடன்.
இஸ்லாமையும் நம்முடைய மனித நேயத்தை உன்ர்ந்து காெண்ட மக்கள். மீட்புபனியில் ஈடுபட்ட ...
See More