வியாழன், 3 டிசம்பர், 2015

வெள்ள பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஜமாஅத்தின் VOLUNTEERS தேவைப்படுகிறது

TNTJ மாநிலத் தலைமையின் அறிவிப்பு :
சென்னை. கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஜமாஅத்தின் VOLUNTEERS தேவைப்படுகிறது. உதவ விரும்பும் சகோதரர்கள் உடனடியாக திரூச்சி மாவட்ட நிர்வாகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
CON :7402717001
7402717002
7402717003

Related Posts: