வியாழன், 3 டிசம்பர், 2015

சென்னையில் ஆங்காங்கே கிடைக்கும் உதவிகளின் முழு தொகுப்பு.!!


வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் அடிப்படை தேவைகளுக்காக தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆங்காங்கே கிடைக்கும் சில உதவிகளை முகநூளில் தோழர்கள் பதிவிட்டுள்ளனர். அந்த அனைத்து பதிவுகளின் தொகுப்பை முடிந்தவரை இங்கே கொடுத்துள்ளோம். இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் கமண்டுகலில் அதை தெரிவிக்கவும்.
உணவுக்கு தொடர்பு கொள்க-
Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை -
பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/
ஒம் ஆர்
ரங்கநாதபுரம், தாம்பரம் மேற்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
Venkat Raman.E 9600500983
T நகர் பகுதியில் 3000 உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன, விநியோகிக்க ஆள் தேவை. தேவை படுகிறவர்கள் பெற்று கொள்ளளாம்.
Call 7299111994
நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்குவதற்கு இடம் , 1000 பேருக்கு உணவு தங்குவதற்கு தயார்:
Call 7092020207.
ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152
[01/12, 10:37 PM] +91 94434 87699: போரூர், பூந்தமல்லி, அய்யப்பன் தாங்கல் பகுதிகளில் தங்குமிடம், உதவி தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்:
சுகி - 9962679191
சித் - 8939368220
சதீஷ் - 9087808495
கார்த்தி - 8760033043
சென்னை திருவல்லிக்கேணி பெரிய ஜும்மா மசூதியில் பொது மக்கள் தங்குவதற்க்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது...
உதவி தேவை படுவோர் பயன் பெருக...!!!
வியாசர்பாடியில் TNTJ சார்பில்
1000 உணவு பொட்டலங்கள் விநியோகிக்க தயாராக உள்ளன
Call 9840620403
=============================
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம்
இலவசமாக தயார் செய்யபட்டுள்ளது. வடபழனி மட்டும்.தேவைபடும் நபர்கள் தொடர்புக் கொள்ளவும்:
அப்துல் காதர் 9176822203,24801618
கார்த்திக் 9884975905,9840975905
ரகுமான் 8883425289..
===================================
Flash News:
சூளைமேடு பகுதியில் 3000 சப்பாத்திகள் விநியோகிக்க
தயார் நிலையில் உள்ளன
Rajendran- 9841632030
==============================
தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்னை வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2500 பேரில் இருந்து 3000 பேர் தங்கக்கூடிய அனைத்து வசதிகளும் கூடிய விசாலமான கட்டிடம்
பாதிக்கப்பட்ட மக்கள் தயவு செய்து பயன் படுத்தி கொள்ளவும்
================================
02-12-2015 இன்று மாலை 6 மணி அளவில் கோயம்பேட்டில் திருச்சி மற்றும் திண்டுக்கல் வரை பேருந்து பயணம் மேற்கொள்ள லக்ஷ்மி நாராயண் டிராவல்ஸ் தயாராக உள்ளது . இலவசம்
Call -9360910101, 9884580088
5000 உணவு பொட்டலங்கள் தயார்நிலையில் in velachery
Vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626 @Panimalar Vaithi
சாப்பாடு ரெடி...
விவேகானந்தா நகர்
,கரப்பாக்கதில் உள்ள Kriyates
ஹோட்டலில் இலவச
உணவு தயாராக உள்ளது.
பயன்பெறவும்
call 9840728247 9840700547
சென்னை கிண்டி, ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ளவர்களுக்கு போர்வை மற்றும் உதவிகள் தேவைப்படுபவர்கள், மேலும் நிவாரண பொருட்களை விநியோகிக்க முடியாதவர்களும் இவர்களை தொடர்பு கொள்ளவும்...!!
நாகா அதியன் -8883382058
திலீபன் - 8148109929
கொட்டிவாக்கம் ,பாலவாக்கம் ,நீலாங்கரை , திருவான்மியூர்
பகுதி மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் தயார்
Call -9840560589 & 9940295330
ஜெத் நகர் நாராயணி அம்மாள் திருமண மண்டபத்தில் உணவு & தங்குமிடம் தயாராக உள்ளது.
Soumi 994001480
மளிகைப் பொருள், காய்கறிகள் இலவசமாக கொடுக்க ஒரு மளிகை கடைக்காரர் முன்வந்துள்ளார்...!!!
contact Ayyapan:- 94449 15803
10000 பத்தாயிரம் உணவு பொட்டலங்கள் தயார் அனுகவும்#Arihant_on_9710214078.
மணப்புரம், ராமாபுரம் பகுதி நண்பர்கள் உணவு விநியோகம் செய்ய தேவை...
தாம்பரம் பகுதியில் படகிற்காக 9444532961-பிலால் மாவட்ட தலைவர் SDPI
அரக்கோணம் வழியாக
வெளியூர் செல்பவர்கள்,
உணவு/உடை உதவிகள்
தேவையெனில்
அழைக்கவும்..
9585856869
9894985377 -விஜயன் ஞானசேகர்
தொண்டையர்பேட்டை Mandos Nivas ரிசார்ட்டில் 100 பேருக்கு இலவச தங்குமிடம் & உணவு தயாராக உள்ளது
Contact 9176194618 & 9941450007
சென்னை நண்பர்கள் கவனத்திற்கு
மருத்துவ உதவி (இலவசம்)
தேவைப்படுவோர் அழைக்கவும்...!!!!
Dr.Vignesh Raj:-9790801234
சென்னை நண்பர்களுக்கு, மழை காரணமாக உங்களால் உங்கள் செல்போனை ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கிறீர்களா ?
உதவி தேவை, அவசரமாக தகவல் அனுப்பவேண்டும் செல்போனில் பேலன்ஸ் இல்லை என்றெல்லாம் தடுமாறிக்கொண்டிருப்பவர்கள், உங்கள் எண் மற்றும் மொபைல் ஆபரேட்டர் பெயரை கமெண்ட்டில் பதிவிடவும் அல்லது இன்பாக்ஸில் அனுப்பவும்.
உடனடியாக Rs.50 ரீச்சார்ஜ் செய்யப்படும்!!!
இந்த நிமிடம் வரை 114 நண்பர்களுக்கு டாப் அப் செய்யப்பட்டுள்ளது!!
NTL have arranged trained emergency rescue team with boats to salvage the needy families due to water log. If any your colleague need any such help,please reach out the below helpline for immediate assistance. Helpline number : 7708068600
[12/1, 17:18]: Kindly share Regional Emergency Numbers
Teynampet 9445190009
Kodambakkam 9445190010
Valasaravakkam 9445190011
Alandur 9445190012
உணவு வேண்டுபவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். ஜி என் செட்டி ரோட் . ஜெயின் கோயில்
Breakfast, lunch and dinner being prepared @ G.N chetty Road Jain Temple anybody wants to distribute pl order there and take.
5000 food pkts ready anybody wants to distribute pl
contact vineet Jain my son 9840426263/ Gaurav Jain 9841062626.
#மிதக்கும்_படகு_உதவி_தேவையெனில்_அழைக்கவும்...!!!!
இராயபுரம்:- 9445190005
திருவிக நகர்:- 9445190006
அம்பத்தூர்:- 9445190007
அண்ணா நகர்:- 9445190008
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு தேவையான உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தி.நகர்,தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.!
நுங்கம்பாக்கம் பகுதியில் நூறுபேரை தங்கவைக்கவும் ஆயிரம்பேருக்கு உணவளிக்கவும் உதவ தயாராக இருக்கிறார்கள். தேவைப்படுவோர் தொடர்புகொள்ள. Call:7092020207
நந்தம்பாக்கம் ஐ.டி.பி.ஐ குடியிருப்பு பகுதியில் மாடியில் குடும்பங்கள் தவிர்க்கின்றன
Call - 8056058768
அதிகமாக பகிர்ந்து மக்களுக்கு உதவிடுவீர்..