ஞாயிறு, 24 ஜூலை, 2016

80 உயிர்களை பலி கொண்ட ஆப்கான் குண்டுத் தாக்குதல்...


ஆப்கன் தலைநகர் காபூலில் ஷியா பேரணியின் போது நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: