ஞாயிறு, 24 ஜூலை, 2016

சுரக்ஷிதபவனம்'(பாதுகாப்பானஇல்லம்)

படத்தில் இருக்கும் இந்த வீடு 2 பெட்ரூம், ஹால், கிச்சன் மற்றும் சிட்அவுட்டுடைய இந்த வீட்டின் செலவு 5.5 லட்சம்.
இது மலையாளநடிகர் திலீப் 'Kerala action force' மற்றும் GP charitable trust உடன் இணைந்து வீடில்லாதவர்களுக்கு 'சுரக்ஷிதபவனம்'(பாதுகாப்பானஇல்லம்) என்ற பெயரில் வீடில்லாதவர்களுக்கு கட்டிக்கொடுக்கப்படுகிறது.
430 கோடியில் முதலில் 1000 பேருக்கு வீடு கட்டிகொடுக்கப்படுகிறது. 2 சென்ட் இடம் உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இவர்களின் முதல் வீடு 20 வருடத்துக்கு முன்பு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இந்திரா என்ற பெண்ணுக்கும் அந்த குழந்தை கீர்த்திக்கும் வழங்கப்படுகிறது.
நடிகர் ‪#‎திலீப்பை‬ வாழ்த்துவோம்.

Related Posts:

  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More
  • எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது TNTJ - பாங்கு  8.00  - தொழுகை  9.15   (இஷா) தொழுகை  நேரம்   குறிக்கப்பட்ட  … Read More
  • News Drops Copy from Dailythanthi … Read More