மாற்று மத நண்பர்கள் கொடுக்கும் உணவை உண்பதால் மதத்தை விட்டு நீக்கபட வேண்டும் என்றால். சென்னை கடலூர் பெரு வெள்ளத்தில் பாதிக்கபட்ட போது இந்துகளிடம் வாங்கி உண்ட முஸ்லிம்களும், முஸ்லிம்களிடம் வாங்கி உண்ட இந்துக்களும் எப்போதோ தம் மதங்களை விட்டு நீக்கபட்டிருக்க வேண்டும்.
பர்கிட் அலாவுதீன்