திங்கள், 21 நவம்பர், 2016

40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் பள்ளிவாசலில், LOUD SPEAKER ல் பாங்கு சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையிடம் கர்ஜிக்கும் மகாராஷ்டிரா AIMIM MLA வாரிஸ் பட்டான்.

வாரிஸ்_பட்டான்...
இவர் வீரத்தில் உவைஸியின் வாரிசு!
40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் பள்ளிவாசலில், LOUD SPEAKER ல் பாங்கு சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையிடம் கர்ஜிக்கும் மகாராஷ்டிரா AIMIM MLA வாரிஸ் பட்டான்.
வாரீஸ் பட்டான்; “நாங்கள் சட்டத்தையும் இந்த சமுகத்தையும் மதித்து நடப்பவர்கள். தேவையில்லாமல் காக்கி சட்டையை மாட்டிக்கொண்டு எங்களுக்கு அச்சமூட்டினால் இந்த சலசலப்புகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் !
இந்த பள்ளியில் தொழுகை நடக்கும்.
பாங்கு ஓசையும் ஐவேளை ஒலிக்கும். எங்கள் உயிரேபோனாலும் சரியே!
அப்படி எங்கள் மீது அத்து மீறி தாக்குதல் நடத்த நீங்கள் அசைப்பட்டால் தைரியம் இருந்தால் என் மார்பில் குண்டை பாய்சுங்கள் அதன் பிறகு தெரியும் நாங்கள் யார்யென்று!

Related Posts: