திங்கள், 21 நவம்பர், 2016

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு சமாதனத்துக்கான விருது. டாக்டர்.ஜாகீர் நாயக்குக்கு தடை. எல்லாம் ஏற்கனவே தெரிந்ததுதான்.

.ஜாஹிர் நாயக்கின் இஸ்லாமிக் ரீசர்ச் அமைப்பை தடை செய்ய பின்னால் இருந்து இயங்கியவர்களில் முதல் ஆள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் ஆர் எஸ் எஸ் மேல்மட்ட உறுப்பினர்களும்.
இவருடன் விவாதத்தில் தோற்றதும், இந்து கடவுளை விக்கிரகங்களாக வழிபடுவது இந்து வேதத்தில் சொல்லப்படவில்லை என்று சொன்னதும் இவர்களால் சகித்து கொள்ளமுடியவில்லை.
ஜாஹிர் நாயக்கின் சொற்பொழிவு கேட்டு மக்கள் சந்தேகங்களை கேட்கின்றனர் அவர் இந்து வேதத்தில் இருந்தே விளக்கங்களை எடுத்து விளக்கமாக கூறுகின்றார். நம் சாயம் வெளுத்துவிடும் என்று பயந்து விட்டனர்.
சத்தியத்தை செல்லும்போது அசத்தியவாதிகள்
#தடை_செய்யாமல்_என்ன_செய்வார்கள்
Sheik uduman

Related Posts: