இன்னும் சில மணி நேரத்தில் மோடியின் கறுப்பு பண திட்டத்தால் நாட்டிற்கு ஏற்பட்ட #8லட்சம்கோடிநஷ்டத்தை மக்களுக்கு எடுத்துரைகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் #Facebooklive ல்...
ஊடகம் மறைத்த உண்மையை உலகறிய செய்யும் டெல்லி முதல்வர் #Kejriwal லின் நேரடி ஒளிபரப்பை காணதவறாதீர்கள்.. #demonetisation