புதன், 14 அக்டோபர், 2015

Quran -அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை.

முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை.
(அல்குர்ஆன்: 17:105)

Related Posts: