செவ்வாய், 22 நவம்பர், 2016

ஆதரிப்பவர்கள் அனைவரும் நேர்மையாளர்கள்தானே...

ரூபாய் தடையை எதிர்ப்பவர்கள் அனைவரும் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் என்றால்,
ஆதரிப்பவர்கள் அனைவரும் நேர்மையாளர்கள்தானே...
அப்படியென்றால் 500, 1000 தவிர மற்ற எதுவும் கருப்புப்பணம் இல்லைதானே....

Related Posts: