திங்கள், 14 நவம்பர், 2016

அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளும் ஒற்றுமையுடன் ஓர் கூட்டமைப்பாக செயல்படுவது சிறந்தது.

சமூக அவலங்களை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர்களை வெட்டி வீசுவது மிக சாதாரணமான நிகழ்வாக மாறி வருவது மிகவும் கண்டிக்கதக்கது.

ACF இயக்கம் இதனை மிகவும் கடுமையாக கண்டிக்கின்றது.

அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளும் ஒற்றுமையுடன் ஓர் கூட்டமைப்பாக செயல்படுவது சிறந்தது.

R.SAIYAD BASHEER-
Founder of ACF
Anti Corruption Foundation.

Related Posts: