திங்கள், 21 நவம்பர், 2016

உதவுங்கள் பலர் பரப்புங்கள் பலருக்கு

உதவுங்கள் பலர்
பரப்புங்கள் பலருக்கு

கோவை குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி
கேன்சர் நோயினால் உயிருக்கு போராடும் அருவாள் அமான் @ அமானுல்லாஹ் அவர்களுக்கு உதவிடுங்கள் ..
கோவையை சேர்ந்த அருவாள் அமான் @ அமானுல்லாஹ் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்பு 2007 ல் விடுதலையானவர் . விடுதலைக்கு பிறகு சைக்கிளில் தெருத்தெருவாக சென்று பாய் வியாபாரம் செய்து வந்தார் .
தற்போது இவருக்கு முதுகு தண்டுவடம் மற்றும் கிட்னியில் கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள இவரால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்ய பணமில்லாமல் கஷ்டப்படுகிறார் . நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் இவருக்கு தங்களால் ஆனா பண உதவி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
A.Amanulla
S/O abdul Ajees
38 lakshmana nagar ,
sundarapuram post ,
coimbatore 641024 .
ph 9597560767
A/C no 20251281246
CIF No 87545197400
IFSC No SBIN0003595
SMR Branck Kurichi
State Bank of India

Related Posts: