சனி, 12 நவம்பர், 2016

"one.time.Rs 4000." மட்டும் Exchange.,

நண்பர்களே ; பேங்க் / Post.ஆபீஸ்;இல் "exchange" செய்து Rs 4000., வாங்கும் போது, உங்கள் அடையாள அட்டையை கொடுக்க வேண்டும் ; அதில் நீங்கள் "one.time.Rs 4000." மட்டும் Exchange., என்று எழுதி கையெழுத்திடுங்கள் ; இல்லை என்றால் உங்கள் அடையாள அட்டையின் "Copy.,ஐ வைத்து கொண்டு, பேங்க் மேனேஜர் அவர்களின் துணையோடு அடுத்த 40., நாட்களுக்கு தினமும் Rs 4000. Exchange செய்து விடுவார்கள் கருப்பு முதலைகள் ; ஒரு அடையாள அட்டையை வைத்து கொண்டு 40., நாட்களில் 1.6.lakhs., மாற்றமுடியும் . ஒரு பேங்க் ப்ராஞ்சில் பாங்கில் 10000.,Customer இருந்து, 10000., அட்டை இருந்தால் , 160.,கோடி கருப்பு பணம் Exchange.செய்ய முடியும். தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு இதை சொல்லுங்கள்

Related Posts: