அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளத்தில் பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-2 செயற்கைக்கோளை 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கான சோதனைகளும், முதற்கட்டப் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.