100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இப்படி ஒரு ரசீதினை எந்த ஒரு பயனாளிக்காவது அளித்து பார்த்துள்ளீர்களா?
இது போன்ற ஒவ்வொன்றுக்கும் ரசீதுகள் உள்ளன. இது போன்ற பல வகை இரசீதுகளை பெற்று ஆய்வு செய்வோம். உண்மையான பயனாளி மக்களுக்கு செல்ல வேண்டிய கோடிக்கணக்கான பணம் ஊழல் செய்யப்படுவதை தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இது போன்ற இன்னும் பல அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏழை மக்களிடம் கொண்டு செல்ல ஒன்றிணைவோம்...
