முகம்மது நபியின் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போகாதா ?
சிலர் சொல்வதுபோல் நபியின் உடல் இன்றுவரை மக்கிப்போகவில்லை என்றால் நபியின் உடலை தோண்டி எடுத்து மக்களுக்கு காட்டினால் இந்த உலகம் இஸ்லாத்தை ஏற்கும் ... இதற்க்கு வாய்ப்பு உள்ளதா ?
மனித உடல் மக்காது என்று சொல்வது அறிவியல் க்கு எதிராகவும் அல்லவே அமைந்து இருக்கிறது ..இது பற்றி தவ்ஹீத் ஜமாத் யின் கருத்து என்ன ?
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சி