திங்கள், 6 பிப்ரவரி, 2017

குவைத் ஐந்து இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்தாக ஊடகங்களில் வெளியான செய்தியை குவைத் வெளியுறவுதுறை அமைச்சர் சாமி ஹம்து இன்று மறுத்தார்



குவைத் ஐந்து இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்தாக ஊடகங்களில் வெளியான செய்தியை குவைத் வெளியுறவுதுறை அமைச்சர்
சாமி ஹம்து இன்று மறுத்தார்
===============================================
பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஈரான் இராக் சிரியா ஆகிய ஐந்து இஸ்லாமிய சாடுகளை சார்ந்தவர்கள் குவைத்திற்குள் நுழைய குவைத் தடை விதித்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக இந்திய மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டது
இந்த செய்தி இந்திய மீடியாக்களின் பொய் முகத்திற்கு சிறந்த ஒரு சான்றாகும்
இந்திய மீடியாக்களின் பொய் செய்தியை குவைத்தின் வெளியுறவு துறை அமைச்சர் சாமி ஹம்து இன்று மறுத்தார்
குறிப்பிட்ட ஐந்து நாடுகளும் எங்கள் சகோதர நாடுகள் அந்த நாடுகளுக்கு எதிராக நாங்கள் எப்படி தடைவிதிக் முடியும் என வினவிய குவைத்தின் வெளியுறவு துறை அமைச்சர் மேலும் கூறும் போது
குறிப்பிட்ட நாடுகளை சார்ந்த குடிமக்களும் நிறுவனங்களும் எங்கள் நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழந்து வருகினர் என்றும் குறிப்பிட்டார்

Related Posts: