உலக முதலீட்டாளர்கள் மாநாடு! மாஸ் காட்டிய டாப் 10 நிறுவனங்கள்!
source https://news7tamil.live/world-investors-conference-top-10-companies-shown-byyy-mass.html
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், உலகெங்கும் புகழ் பெற்ற பல இந்திய நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அவற்றில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள் எவை என்பது குறித்த விபரங்களை பார்க்கலாம்..
Adani – ரூ.42700 கோடி
◼ Sembcorp – தூத்துக்குடி – ரூ.36238 கோடி
◼ Leap green – தூத்துக்குடி – ரூ.22842கோடி
◼ CPCL – நாகை- ரூ.17000 கோடி
◼ L&T – சென்னை- ரூ.3500 கோடி
◼ Saint Gobain – காஞ்சிபுரம், ஈரோடு – ரூ.3400 கோடி
◼ Royal Enfield – ரூ.3000 கோடி
◼ Microsoft – ரூ.2740 கோடி
◼ Sift – ரூ.2500 கோடி