தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை குறித்து இந்தியா முழுவதும் கடும் அச்சத்துடன் கவனித்துக் கொண்டிருக்கையில், இந்து முன்னணியினர் டிசம்பர் 6இல் அயோத்தியில் "இராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்" என்று மாபெரும்#காவிக்கொடி போராட்டம் நடத்த போகிறார்களாம்.
நாங்க அப்பவே சொல்லல...
இவிங்க தீவிரவாத 'தேசப் பக்தர்'களுன்னு....
இவிங்க தீவிரவாத 'தேசப் பக்தர்'களுன்னு....