ஞாயிறு, 6 டிசம்பர், 2015

முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால் அதை மறுக்கவும். தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளிக்கவும்

தனியார் உதவிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால் அதை மறுக்கவும். தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளிக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது. அல்லது பின் வரும் எண்களிலும், மின்னஞ்சலுக்கும் புகார்களை தெரிவிக்கலாம்.

Ph:
91-44-28130787
,
28132266
,
28133510
or info@aiadmk.com.

சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ முகப்பத்தகத் தளத்திலும் தெரிவிக்கலாம்" என்று பதிவிடப்பட்டுள்ளது