ஞாயிறு, 6 டிசம்பர், 2015

தொலைக்கட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்பும் பிரபலம்,வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா,தான்

Rajesh Dee's photo.
இவர் திமுக சார்பில் அடிக்கடி தொலைக்கட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்பும் பிரபலம்,வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா,தான் சார்ந்த கட்சியின் எந்தவிதமான அடையாளமும் இல்லாமல் களத்தில் இறங்கி வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.