வியாழன், 10 டிசம்பர், 2015

கடலூர் மாவட்டம் மேல் புவானி குப்பம் கிராமத்தில்

கடலூர் மாவட்டம் மேல் புவானி குப்பம் கிராமத்தில் 750 குடும்பங்களுக்கு 1500 கிலோ அரிசியை ஒரு குடும்பத்திற்கு இரண்டு கிலோ வீதம் கொட்டும் மழையில் அரிசி வழங்கினோம் முகநூல் நண்பர்கள் குழு!