வியாழன், 10 டிசம்பர், 2015

இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றிகள் கோடி.

சுல்தான் சலாகுதீன்'s photo.

வெடிகுண்டு வதந்தி வந்தாலே இஸ்லாமிய தீவிரவாதம்னு முடிச்சு போட்டு செய்தி பரப்பும் எந்த ஊடகமும் பாதிக்கபட்டோருக்கு உதவும் முஸ்லீம்களை குறித்து இஸ்லாமிய மனிதநேயம் என ஏன் செய்தி வெளியிடவில்லை, பேசவில்லை, நடுநிலை முள் தொண்டையில் சிக்கி கொண்டதோ?
மழை பெய்து கொண்டிருக்கும் போதே அனைத்து பகுதிகளிலும் அணைத்து மக்களையும் அரசாங்கத்திற்கு முன்பே மீட்பு பணியை தொடங்கிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றிகள் கோடி..