புதன், 9 டிசம்பர், 2015

மருத்துவ முகாம்கள் துவக்கம் -அடுத்த கட்ட அதிரடி!

மக்கள் துயர்துடைக்க
மனிதநேய அடிப்படையில்
மருத்துவ முகாம்கள் துவங்கப்பட்டன:
- டிஎன்டிஜேவின் அடுத்த கட்ட அதிரடி!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கவும், மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்யவும் இன்றிலிருந்து 08.12.15 மருத்துவ முகாம்கள் துவக்கம்
டிஎன்டிஜே வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக இன்று துவக்கப்பட்ட மருத்துவ முகாம்களில் நமது தொண்டர் படையின் சேவை
அல்ஹம்துலில்லாஹ்...
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.

Related Posts: