வெள்ளி, 11 டிசம்பர், 2015

நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் :

Maruppu - மறுப்பு's photo.

'துபாய்' அரசுக்கு இருக்கும் 'மனிதநேயம்' சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு இல்லை..!
துபாயிலிருந்து எந்த வரியும் இல்லாமல் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களுக்கு வரி விதிக்கும் சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள்..!!
துபாய் வாழ் தமிழர்கள்/முஸ்லிம்கள் மூலம் 5.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்ப துபாய் அரசு எந்த வரியும் விதிக்காது அனுமதித்து இருக்கிறது
'எமிரேட்ஸ்' விமானம் இலவசமாக எடுத்து வர சம்மதித்தும், சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூன்றரை லட்சம் ரூபாய் சேவை வரி கேட்கிறார்கள்.
நிவாரணப் பொருட்களுக்கு 'வரிவிலக்கு' அளியுங்கள் என மன்றாடி கேட்டும் சென்னை அதிகாரிகள் கொடுக்க மறுத்து வருகின்றனர்.