
ஹெலிக்கப்டரில் ரவுண்டு அடிக்கும் பிரதமர் முதல்வர் மத்தியில்
நேற்று வெள்ள சேதத்தை பார்வையிட வந்த காங்கிரஸ் துனை தலைவர் ராகுல்காந்தி செருப்பு இல்லாமல் வெறும் கால்களில் சேற்றில் இறங்கி பார்வையிட்டார்...
இந்தியா முழுவதும் விவசாய்களுடன் அதிக நேரத்தை செலவிடும் ஒர் தேசிய தலைவர் ராகுஸ்ஜி...
காமராஜர், ராஜீவ்காந்தி வழியில் அடுத்த பிரதமர் ராகுல்ஜி