வியாழன், 10 டிசம்பர், 2015

மழைநீர் வடிகால் வழி

புதுக்கோட்டை நகராட்சி
புதுக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் உள்ள குளங்களுக்கு ஒரு குளங்களில் இருந்து மற்றொரு குளத்திற்கு மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டு இருந்ததை நீண்ட வருடங்களாக மண் அடைப்பட்டு உள்ளதை நகராட்சியின் தீவிர முயற்சியில் மழைநீர் வடிகால் வழித்தடங்களை அடையாளம் காணப்பட்டு தற்போது மழைநீர் வடிகால் தூர் வாரப்பட்டதனால் நகரில் பெய்த மழை அளவில் மேற்படி குளங்கள் நிரம்பி உள்ளதை காணலாம்.
அடப்பன்குளம்

Related Posts: