வியாழன், 10 டிசம்பர், 2015

வடலூர் பகுதி நிவாரண உதவிகள்

கவலபடாதீங்க நாங்க இருக்கோம்! - வடலூர் பகுதி நிவாரண உதவிகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் 91 கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதுடன் மிகுந்த மனவேதனை அடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் கூறப்பட்டது.

Related Posts: