எந்த சாதி? எந்த மதம்??
அறிய வேண்டிய அவசியம் எனக்கில்லை..
இது என் போன்ற ஓர் மனிதனின் குழந்தைகள்..
என் குழந்தையென்றால் எனக்கேற்படும் உணர்வே என் சகோதரரான அவருக்கும் ஏற்படும்..!
சாதி மதத்தின் பெயரால் எங்களை எவரும் பிரிக்க முடியாது !!
அன்பின்றி அமையாது உலகு !
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !!!
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !!!