முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது எவனோ ஒரு பொறம்போக்கு எங்காவது ஒரு மூலையில் தவறு செய்தாலும் அவனின் முஸ்லிம் பெயரை வைத்து ஏதோ இஸ்லாமிய சமூகம் ஒட்டுமொத்தமும் தவறு செய்துவிட்டது போலவும் முஸ்லிம்கள் அனைவருமே தீவிரவாதிகள் போலவும் பேப்பரிலும் டிவியிலும் போட்டு நல்லவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தியுள்ளது முஸ்லிம் விரோத மீடியாக்கள் இதை பல முஸ்லிமல்லாத சகோதரர்களும் நம்பி முஸ்லிம்களை எதிரிகளாகவே பார்க்கும் சூழ்நிலை இருந்தது இந்நிலையில் முஸ்லிம்கள் தங்கள் சேவைகளை விளம்பரபடுத்த காரணமே முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல , முஸ்லிம் அல்லாதோரை தங்கள் சகோதரர்களாகவே பார்த்து உதவுகின்றோம் என்பதை முஸ்லிம் அல்லோதோருக்கு புரியவைக்கவே இதை விளம்பர படுத்துகின்றார்கள் பெருமை கொள்வோரை இறைவன் நேசிப்பதில்லை எனபது இறைவனின் வார்த்தை ஆகவே இது பெருமைக்காக போடும் பதிவுகளல்ல மாறாக முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல நாங்களும் உங்கள் சகோதரர்களே என்று புரியவைக்கவே முஸ்லிம்கள் தங்கள் சேவைகளை பதிவாக போடுகின்றார்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு உதவுவதும் முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களுக்கு உதவுவதும் தான் இந்தியாவின் அழகே
புதன், 9 டிசம்பர், 2015
Home »
» முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது
முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது
By Muckanamalaipatti 2:39 PM
Related Posts:
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிறந்த நிவாரணமாகும் திராட்சை எண்ணெய் திராட்சை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதை குறைக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவி… Read More
எழுதிக்கொடுப்போர் கையில்... ------------------------------ நம்நாட்டின் 49வது சுதந்திர தினம் அன்று தஞ்சாவூர் பெரியகோவிலில் , சுற்றுலா வந்திருந்த பிரஞ்சுப் பயணிகளிடம் பேசிக்கொண்… Read More
கான்கிரீட்டை மிச்சப்படுத்த 10 வழிகள்! ----------------------------------------------------------------------1. கான்கிரீட் தளங்களை அமைக்கும்போது உபயோகிக்கும் வைப்ரேட்டர் நீடில்களை அடிக்க… Read More
இந்துத்துவா பயங்கரவாதம் : விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆர்.எஸ்.எஸ். 15 வயது முதல் 25 வயது வரையிலான பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கெதிராக மூளைச்சலவை செய்து பயங்கர… Read More
கல்லீரலை வலுவாக்கும் துளசி கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரல… Read More