TNTJ தேவகோட்டை கிளை சார்பாக இன்று கடைவீதிகளில் வெள்ள நிவாரண வசூல் செய்யப் பட்டு வருகிறது... இப்போது தேவகோட்டை பழனியப்பன் சந்தில் துணிக்கடை வைத்திருக்கும் மாற்று மத சகோதரர் ஒருவர் தன் கடையில் வியாபாரத்திற்காக வைத்திருந்த புத்தம் புது ஆடைகளை கணக்கின்றி வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்காக வழங்கினார்... இவருடைய மனித நேயப் பணியைத் கண்டு வியப்படைந்த நாங்கள் நெகிழ்வோடு அங்கிருந்து நகர்ந்தோம்.
சனி, 5 டிசம்பர், 2015
Home »
» தேவகோட்டை கிளை சார்பாக இன்று கடைவீதிகளில் வெள்ள நிவாரண வசூல்
தேவகோட்டை கிளை சார்பாக இன்று கடைவீதிகளில் வெள்ள நிவாரண வசூல்
By Muckanamalaipatti 11:55 PM