சனி, 5 டிசம்பர், 2015

அரசு அமைதி காப்பது ஏன்?

அ. தி. மு. க. அரசு அமைதி
காப்பது ஏன்?
சென்னையில் உள்ள அனைத்து
பள்ளிவாசல்களிலும் சாப்பாடு 
சமைத்து மக்களுக்கு வினியோகம்..
இஸ்லாமிய அமைப்புகள்
கொடி பிடித்து மக்களுக்கு
உதவிகள் செய்தாலும்...
இஸ்லாமிய தோற்றத்தோடு
தொப்பி அணிந்து
பள்ளி வாசல் நிர்வாகம்
மக்களுக்கு சாப்பாடு வினியோகம்
செய்து வருவது மக்களை சிந்திக்க
வைக்கிறது.. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..
சென்னையில் நிவாரண பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து அரசியல் கட்சிகள் , சமூக நல அமைப்புகள் ,
தொண்டு நிறுவனங்கள் அனைவரையும்
பாராட்டாமல் இருக்க முடியாது..
அ. தி. மு. க. கட்சியின்
வட்ட நிர்வாகம்
தொகுதி நிர்வாகம்
மாவட்ட நிர்வாகம்
இளைஞர் அணி
தொண்டர் அணி
மருத்துவர் அணி
மகளிர் அணி
தொழிலாளர் அணி
இன்னும் பல அணிகள்
எங்கே என மக்கள் கேள்வி எழுப்பி
வருவது நாம் கான்கிறோம்..

Related Posts: