
அழுதுகொண்டு அய்யா எனக்கொரு மகன் அவர் ஆஸ்திரெலியா சென்று ஐந்து வருடமாகிவிட்டது நான் அவரிடன் கொஞ்சம் பேச வேண்டும் அதர்க்கு என்னிடம் காசு இல்லை என்று சொன்னமாத்திரத்தில் என் அன்பு நண்பன் தனது தொலைபேசி வாயிலாக பேச கொடுத்ததும் அன்கிரிந்து ஒரு குரல் அம்மா என்று அழுதுகொண்டு அய்யா ராசா அழாதே எனக்கும் ஒன்றும் ஆகவில்லை கடவுல் அருளால் சில இஸுலாமிய தங்க பிள்ளைகல் என்னை அன்போடு அரவனைத்து உணவ்ழித்தனர் என்று கூரிய தாயிக்கு கண்கலில் ஆனந்த கண்ணிரோடு பொணை அனைக்குமாரு கூரி தன் தெய்வட்க்திடம் எம் சகோதரர்களுக்காக வேண்டினார். அல்லாஹு அக்பர் உங்கள்பணி (PFI) yin சிறக்க வல்லோனிடம் வேண்டுகிறேன்