செவ்வாய், 8 டிசம்பர், 2015

சென்னைக்கு நிவாரனமாக கொண்டுவரும் உணவுகள் எங்க எடுத்து செல்வது என தெரியாதவர்களுக்கு.....

Sarfaraz Ahmed Pbt's photo.


1.இந்திய தவ்ஹித் ஜமாஅத். (INTJ)
மாநில தலைமையகம்.
மன்னடி. சென்னை-1.
2.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்.(TNTJ)
மாநில தலைமையகம்
மன்னடி. சென்னை-1
3. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்.(TMMK)
மாநில தலைமையகம்
மன்னடி. சென்னை-1
4.அனைத்து பள்ளிவாசல்கள்.
5. இந்திய யுனியன் முஸ்லீம் லீக்.(IUML)
மாநில தலைமையகம்.
மன்னடி,சென்னை-1.
6. NEWS 7 தமிழ்
தலைமை அலுவலகம்.
நுங்கம்பாக்கம்
சென்னை.
7.SDPI
தலைமையகம்
சென்னை.
இவர்களுடன் சேர்ந்து நீங்களும் உதவலாம். பெய்ர் சம்பாதிக்க விரும்பும் யாரிடமும் உதவிக்கான பாெருட்களை காெடுத்து ஏமாற வேண்டாம். உதவிகளை வீனாக்க வேண்டாம்.
இவன.
J.Sarfaraz ahmed
Intj.
Vellore district.