இப்போது மொபைலில் தொடர்பு கொண்ட போது கிடைத்த தகவல்..
திருவான்மியுர் கு அப்பால் மாஹாபலிபுரம் ரூட்டில் உள்ள இரண்டு கிராமங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி..பெரியவர்..கைகுழந்தைகள் என்று மரத்தின் மேல் உள்ளனர். இவர்களுக்கு யாரும் உணவோ உடையோ அல்லது எந்த வித உதவியும் இன்னும் சென்று சேர வில்லை..