#சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஜாதி,மத பேதமின்றி அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் மீட்டெடுத்து உதவிசெய்து வருகின்றனர்.
#அனைத்து_பள்ளிவாசல்களிலும் உணவு,உறைவிடம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#மதம்_கடந்த_மனிதநேய இந்த செயலை மீடியாக்கள் பரப்பாவிட்டாலும்
நாம் பரப்புவோம்..
நாம் பரப்புவோம்..
#அல்லாஹ்_கூறுகிறான்
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)

#அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ரலி) நூல்: புகாரி 7376