வியாழன், 3 டிசம்பர், 2015

எங்களுக்கு சீட்டு தேவையில்லை ! உங்களின் ஓட்டும் தேவையில்லை !

கண்ணியத்திர்க்குரியவர்களே !
எங்களுக்கு சீட்டு தேவையில்லை !
உங்களின் ஓட்டும் தேவையில்லை !
வாரியப் பதவியும் தேவையில்லை !
பணப் பட்டுவாடாவும் தேவையில்லை !
எங்களுக்கு லஞ்சமும் தேவையில்லை !
எங்களின் நெஞ்சத்தில் வஞ்சமும் இல்லை !
ஜாதி மத இனமொழிப் பேதமில்லை !
நற்ப்பெயரும் தேவையில்லை !
புகழும் தேவையில்லை !
ஆனாலும் மக்களே........
உங்களைத் தேடி நாங்கள் வருவோம்.
ஒருமனிதரை வாழவைப்பவர்
இந்த உலகத்தில் உள்ள மாந்தர்களை எல்லாம்
வாழவைத்தவரைப் போலாவார் என்ற
நபிகளாரின் (நபி முஹம்மது ஸல் அவர்களின்)
பொன்மொழியை நடைமுறைப் படுத்திட
உங்களின் இன்னல் களைந்திட
எம் மக்களே நாங்கள் உங்களோடு
களத்தில் இருப்போம் எப்போதும்.
வசந்தம் நாடும் :- TNTJ செயல் வீரர்கள்.
Tntj Madukkur's photo.
Tntj Madukkur's photo.

Related Posts: