வியாழன், 3 டிசம்பர், 2015

sdpi, PFI அமைப்புகளின் வெள்ள நிவாரணப் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது..

இங்கு புதுப்பேட்டை, எழுபூர் பகுதிகளில் sdpi, PFI அமைப்புகளின் வெள்ள நிவாரணப் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது..
SDPI யின் வட்ட தலைவர் நவாஸ், எக்மோர் வட்ட செயலாலர் அமீர் இவர்களின் தலமையில் 24 மணி நேரமும் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர்..
தண்ணீர் முதல் டிபன், சாப்பாடு என 2000 குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் சீரிய பணியை செவ்வன செய்து வருகிறார்கள்..
அரசு செய்ய வேண்டும்..ஆனால் அவர்களின் மேல் தட்டு மக்கள் பக்கமே இருக்கிறது..
அந்த வகையில் Sdpi யின் சேவையை மறக்க முடியாது..
கோடி நன்றிகள் SDPI...
Engr Sulthan's photo.
Engr Sulthan's photo.

Related Posts: