சனி, 23 ஜூலை, 2016

கண்டியூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்த்துவிட்டு மக்களுக்கும் ஆறுதல் சொல்லி நிவாரண உதவியையும் வழங்கப்பட்டது

தஞ்சை தெற்கு கண்டியூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்த்துவிட்டு மக்களுக்கும் ஆறுதல் சொல்லி நிவாரண உதவியையும் வழங்கப்பட்டது
58 குடும்பத்திற்கு தலா 15,000 விதம் 8,70,000 ரூபாயும் உயிர் இழந்த இரண்டு குடும்பத்திற்கு தலா ஒரு இலட்சம் வீதம் இரண்டு (200000) இலட்சமும் மொத்தம் 10,70000 ரூபாய் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..!
இதில் மாநில தலைவர் அல்தாஃபி், மாநில செயலாளர் அப்துல்லாஹ்வும் மற்றும் மாவட்ட நிர்வாகிளும் கலந்துக்கொண்டனர்

Related Posts: