திங்கள், 21 நவம்பர், 2016

மோடி அரசால் இன்று (16-செப்) கருப்புப்பண முதலைகளின் 7,016 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன...

மோடி அரசால் இன்று (16-செப்) கருப்புப்பண முதலைகளின் 7,016 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன...
கீழ்க்கண்டவை அவற்றில் சிலருடைய கடன் தொகைகள்:
1) விஜய் மல்லையா - 1,200 கோடி ரூபாய்.

2) KS ஆயில் - 596 கோடி ரூபாய்.
3) சூர்ய ஃபார்மஸியூட்டிகல்ஸ் - 526 கோடி ரூபாய்.
4) GET பவர் - 400 கோடி ரூபாய்.
5) SAI இன்ஃபா சிஸ்டம் - 376 கோடி ரூபாய்.
இவர்களில் எவர் ஒருவருக்கும் கையில் கருப்பு மை அடையாளம் இடப்படவில்லை. இவர்கள் மீண்டும் வங்கிக் கடன் பெற அனுமதி உண்டு...
இனியும் கருப்புப் பணத்தை எதிர்க்க வந்த தேவதூதன் மோடி, ஏழைப் பங்காளன் மோடி என்று புகழ் பாடுவீர்களேயானால், மோடி பக்தர்களே உங்கள் அறிவை நீங்கள் மட்டும் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்....
ஆதாரச்செய்தி: http://indianexpress.com/.../sbi-write-off-npas-wilful.../

Related Posts: