புதன், 16 நவம்பர், 2016

500, 1000 க்கு எதிரான தடை – மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! கலைஞர் உத்தரவு ?

பிரதமர் மோடி கருப்பு பணம், மற்றும் கள்ள பணத்தை ஒழிப்பதற்காக பழைய ரூ.500, 1000 நோட்டுகளை தடை செய்தார். இதனால் நாடு முழுவதும் மிகப்பெரிய
அளவில்பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்களின் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றால் நாட்கணக்கில் வங்கி வாசலிலேயே காத்துக்கொண்டிருக்கிற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! என கலைஞர்  சொல்லாமல் சொல்லி இருக்கிறார் !
இது கலைஞர் உடைய பாணிதான் ! 
கடந்த 20 ! ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு போராட்டத்திற்கு தொண்டர்களை அழைத்த பொழுது !
நாளை காலை சாலை மறியல் செய்யதிர்கள் 
இரயிலை மறிக்காதிர்கள் 
போருந்துகளை கொளுத்தாதீர்கள் !
சாலைகளை பெயர்க்காதிர்கள் !
வங்கிகளை சுறையாடதிர்கள் !
என கலைஞர் சொல்லாமல் சொல்கிறார் !

Related Posts: