புதன், 16 நவம்பர், 2016

உங்க நாடாகத்த மோடி வகையராக்கள் வேனும்னா நம்பலாம் நாங்க நம்ப தயாராக இல்லை

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மோடி தடை செய்ததன் எதிரொலியாக சூரத் வைர வியாபாரி ஒருவர் வந்து தனது 6000 கோடி கருப்பு பணத்தை எடுத்து வரியாக கட்டியுள்ளாராம்.
உடனே அல்லக்கைகள் ஆகா வெற்றி!வெற்றி என்று ஊளையிடுகிறார்கள்.
அடேய் யார்ட்டடா உங்க டகால்ட்டி வேலை காட்டுரீங்க.
திடீர் பணமாற்றத்தால் இந்திய மக்கள் மோடி  மீது மிக கடுமையான கோபத்தில் உள்ளனர்.இதை திசை திருப்பவே இந்த நாடகம் என்பது சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
சென்ற வருடம் மோடி ஒரு நிகழ்ச்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடையை அணிந்து விமர்சனத்திற்க்கு உள்ளானபோது அதை திசை திருப்ப அந்த உடையை ஏலத்திற்க்கு விடுவதுபோல் விட்டீர்கள் அப்போதும் ஒரு வைர வியாபாரி வந்து அந்த உடையை அதிக தொகைக்கு ஏலத்திற்க்கு எடுத்ததும் அதற்க்கு கைமாராக நீங்கள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள நிலத்தை சொற்ப்ப தொகைக்கு அவருக்கு எழுதி கொடுத்தும் இந்தியா அறிந்த உண்மை.
உங்க நாடாகத்த மோடி வகையராக்கள் வேனும்னா நம்பலாம் நாங்க நம்ப தயாராக இல்லை