புதன், 16 நவம்பர், 2016

எச்சரிக்கை மணி : “ 2,000 ரூபாயும் செல்லாது என அறிவிக்கப்படலாம்”... ”கசிந்தது அடுத்த தகவல்” ..!!!

எச்சரிக்கை  மணி : “ 2,000 ரூபாயும் செல்லாது என அறிவிக்கப்படலாம்”... ”கசிந்தது  அடுத்த  தகவல்” ..!!!
10  மாத காலமா தீவிரமா யோசிச்சி ,500, 1000 ரூபாய் செல்லாத என அறிவித்த பிரதமர்  மோடி அவர்கள், இதனால் ஏற்படும்  விளைவுகள் பற்றி  யோசிக்காமலா இருந்திருப்பார்......
“மாற்றம்  ஒன்றே மாறாதது...”அதாவது  பிரதமர் மோடி அவர்களின்  இந்த  முடிவு, பொதுமக்களை  சில   மாதங்களுக்கு  பாதித்தாலும், நன்மை  மக்களுக்கே......
கருப்பு பணத்தை மீட்க  அவர்  எடுத்த  முடிவு...... கண்டிப்பாக  வெற்றி  அடையும்  என்பதில்  எந்த  மாற்றமும் இல்லை......
அதே சமயத்தில்,   ஒரு சில பண முதலைகள் , இந்த  அறிவிப்பு  வந்தவுடன் அதிர்ச்சி அடைந்தாலும்,  ஒரு சில  கருப்பு  ஆடுகள்  உதவியுடன், தாங்கள் வைத்துள்ள கருப்பு பணத்தை , வெள்ளையாக்க  முயற்சித்து  வருகிறது.......
இதை  அறியாதவரா  நம்  மோடி ஜி....?
முயற்சிக்கட்டும்...பதுகட்டும் என..... பொறுமையாக  அனைத்தையும்   கவனித்து தான்  வருகிறார்  மோடி .....!!!
இதன்படி,,,,,”இப்படியும்  நடக்கலாம் “  என  செய்திகள்  வெளியாகியுள்ளது........!
1.  ஐனவரி முதல் வாரத்தில் பழைய 100,50,20,10 ரூபாய் நோட்டுகளும் செல்லாது...ஆகவே அதை பதுக்கிவைக்க வேண்டாம்...
2.  2.5 இலட்சங்களுக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு கேஸ் மானியம் உட்பட அனைத்து அரசு சலுகைகளும் ரத்து ஆகவே உங்கள் கணக்கில் மற்றவர்களின் பணத்தை மாற்றவேண்டாம்
3.  மாரச் முதல் புதிய 2000 ரூபாயை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக்கொண்டு புதிய 1000 ரூபாய் வழங்கப்படும... புதிய 2000 ரூபாய் புழக்கத்திலிருந்து நீக்கப்படும்
4.  டிசம்பர் 31 வரை 25000 ரூபாய்க்கும் குறவாக பரிவர்த்தனை செய்த அனைத்து இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் பிரதம மந்திரி நிதியாக வட்டியில்லா கடன் 1,50,000 வரவு வைக்கப்படும்
5.  மார்ச் முதல் இனி இந்தியா ஏழைகளற்ற நாடாகும்............
கள்ளப்பணம் முற்றிலும் அழிந்து இந்தியா வல்லரசாகும்....
 இத்தகைய  இந்தியா  உருவாக   வேண்டும்  என்பதுதான்  கனவு.......!!!
 வாழ்க பாரதம்..... வாழ்க பிரதமர்...... வளர்க இந்தியா.....

Related Posts: