புதன், 23 நவம்பர், 2016

இரவில் படுக்கும் முன் சாக்ஸில் எலுமிச்சை தோலை வைப்பதால் ஏற்படும் அதிசயம்!

பலரும் தங்கள் பாதங்களுக்கு அதிக அக்கறை காட்டமாட்டார்கள். இதனால் பாதங்களில் அசிங்கமாக வெடிப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, சில சமயங்களில் குதிகால்களில் ஆணிகளும் வருகின்றன. இந்த ஆணிகள் கடுமையான வலியையும் ஏற்படுத்தும்.

இதனைப் போக்குவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. இங்கு அதில் சில சக்தி வாய்ந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் கால்களில் உள்ள வெடிப்புக்கள் மற்றும் ஆணிகள் போய், பாதங்கள் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்

எலுமிச்சையை இரண்டாக வெட்டி, சாற்றினை எடுத்துவிட்டு, அதன் தோலை இரவில் படுக்கும் முன், குதிகால்களில் வைத்து, சாக்ஸை போட்டு வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், குதிகால் வெடிப்புக்கள் மட்டுமின்றி, ஆணிகளும் தான் போய்விடும்.

Related Posts:

  • தொடர்ச்சியாக அரங்கேறும் கற்பழிப்பு குற்றங்கள். அதிலும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களை கடத்தி கற்பழிக்கும் அவளநிலை. கடுமைஅன சட்டங்கள் எப்போது கொண்டு வரபடுமோ அன்று தான் கற்பழிப்புகளுக்கு முற்ற… Read More
  • காணவில்லை முக நுல் உறவுகளே ..அவசர உதவி காணவில்லை இரு குழந்தைகள் முபீத், நிலோபர் என்ற இரு குழந்தைகள் ஊர் காரைக்கால்குழந்தைகளை கண்டவர்கள் , அறிந்தவர்கள் … Read More
  • ஊடக நண்பர்களின் கவனத்திற்கு....!! (அதிகப்படியாக Share செய்து ஊடக நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்...) தமிழக ஊடகங்கள் எங்கோ ஒரு மூளையில் ISIS இயக்கத்தினர் பயிற்சி எடுக்க… Read More
  • பித்தப்பை புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுக… Read More
  • காது வலியை குணபடுத்தும் நாய்வேளை-ஒரு சிறந்த வலி நிவாரணி-எப்படி..? உடல் வலியை போக்க கூடியதும், காது வலிக்கு மருந்தாக அமைவதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்ட… Read More