சனி, 19 நவம்பர், 2016

மிகக் குறுகிய நேரத்தில், ஊடக நெருக்கடியில் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

ரூபாய் நோட்டுகளை தடை செய்வதால் ஏழை எளிய மக்கள் வீதிக்கு தள்ளப்படுவார்களே ஒழிய, கருப்புப் பணம் ஒழியப் போவதில்லை.
எங்களுக்கு கிடைத்த மிகக் குறுகிய நேரத்தில், ஊடக நெருக்கடியில் உண்மையை
அம்பலப்படுத்தியிருக்கிறோம். மக்களிடத்தில் இதை கொண்டு சேர்க்கும் பொறுப்பினை உங்களிடத்தில் ஒப்படைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்

Related Posts: