போதுமான பணம் கைஇருப்பு உள்ளது; மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.
- அருண்ஜெட்லி.
- அருண்ஜெட்லி.
1) போதுமான பணம் இருக்கின்றதென்றால் பணம் எடுக்கும் வரம்பை ரூபாய் 4500 லிருந்து ஏன் 2000 -ஆக குறைத்தீர்கள்....?
2) இன்று முதியோர்களும், தங்களது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பணம் எடுக்க முடியும் என ஏன் கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்....?
3) டிசம்பர் 31 வரை வங்கிகள் விடுமுறைகளின்றி, வேலை நேரத்தை விட அதிகமாக செயல்படும் என முன்பு அறிவித்து விட்டு, இன்றுமுதல் வேலை நேரம் மட்டுமே செயல்படும் என்றும், ஞாயிறு விடுமுறை என்று மாற்றி சொல்வது ஏன்.....?
- திரு.ப.சிதம்பரம்.